இறையன்பு ஐஏஎஸ் அவர்களின் பதினாறு சிறுகதைகளடங்கிய தொகுப்பு. இதிலுள்ள கதைகள் ஒவ்வொன்றும் எல்லா திசை வழிகளிலும் பரபரப்பு மிகுந்துவிட்ட வாழ்க்கைச் சூழலில் உழலும் மனிதர்களை இனங்கண்டு அவர்களின் மறுபக்கத்தைப் பேசுகின்றன. வாசகரோடு நேரடியாக உரையாடுவது போன்ற எளிமைப் பண்பைக் கொண்ட இக்கதைகள் இனம்புரியாத பல உணர்வுகளையும் ஒருவித வசீகரக் கிளர்ச்சியையும் உண்டாக்கித் தரும் வகைமையைச் சார்ந்தவையாகும்.
Be the first to rate this book.