நான் லா.ச.ரா.வை விட அவரது எழுத்துக்களை நேசிக்கிறேன். நான் வார்த்தைகளின் காதலன் என்பது என் தகுதிக்கு மீறிய வார்த்தைகளாயிருக்கலாம். சில வார்த்தைகள் லா.ச.ராவுக்கேயானது. சொல் - தரிசனம் - தருணம்- சௌந்தர்யம்-அம்மா-அவள்-பித்ருக்கள்-மந்திரஸ்தாயி போன்றவைகள். ஒவ்வொரு சொல்லையும் மந்திரவிசை ஆக்குவதை வாழ்நாளெல்லாம் பரிசோதித்துக்கொண்டே இருந்தார். அவர் பற்றிய நினைவுகளை அவருக்கு அஞ்சலி செய்திருக்கிறேன். அவரின் எழுத்தக்களைவிட அப்பாவை நேசிக்கிறேன். ஐம்பத்தி ஐந்து கிலோ அன்பு அவர்.
- சப்தரிஷி லா.ச.ரா.
Be the first to rate this book.