அன்று காலை சிவராணி மாரத்தான் ஓடத்தான் கிளம்பினாள். ஆனால் மைத்ரேயி லிஃப்டு கேட்க, அவள் அண்ணன் ஆனந்தன் மைத்ரேயியை சிவராணி ஒளித்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்ட,சிவராணி -ஆனந்தன்போராட்டம் மாரத்தான் மாதிரி நீண்டுக் கொண்டே போகுமோ...?
Be the first to rate this book.
Be the first to rate this book.