யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழ சாதிய அமைப்பின் யதார்த்தத்தை, நடைமுறையை வலி ஓடும் சொற்களில் ஈழ விடுதலைப் போரின் பின்னணியாக நிறுத்துகின்றது இந்நூல்.
ஈழத்தின் போராட்டம் மரபுரிமையின் அடிப்படையில் "தமிழகத்தின் போராட்டங்களிலிருந்து" தீவிரமாக வேறுபட்டு நிற்பதை தெளிவாக வரையறுக்கும் ஒரு வாழ்க்கை வரலாறு.
Be the first to rate this book.