கடந்த பத்தாண்டுகளில் வந்த மலையாளச் சினிமாக்களில் பெரிதும் பேசப்பட்ட திரைப்படங்களில் சிலவற்றை அவற்றின் அரசியல் / கலாச்சாரப் பின்புலத்தோடு பேச முயல்கிறது இந்தக் கட்டுரைகள்.
அந்தரத்தில் வைத்தே ஒன்றை மதிப்பிடுவது ‘நம் வழமை’ மாறாக, அதன் வேரென்ன? விழுதென்ன? எங்கிருந்து திரள்கிறது அக்கலை? எவற்றின் நீட்சி அவை? அதன் தொடர்ச்சி எவை? என உரைநடையிலிருந்து விலகிய வேறொரு மொழியில் பேசுகின்றன இக்கட்டுரைகள்.
Be the first to rate this book.