டார்வினால் மட்டுமே டார்வினாக முடிந்தது ஏன் ? எனும் அறிஞர் ரிச்சர்டு டாக்கின்ஸின் கட்டுரை இந்நூலின் ஆகச்சிறப்பான விஷயம்.
பரிணாமவியலின் அறிவியல், அரசியல் இரண்டையும் ஊடும்பாவுமாக நெய்து தரும் சிறப்பை வியக்காமல் இருக்க முடியாது.
Be the first to rate this book.
Be the first to rate this book.