மண்சாலையில் உதிர்ந்து கிடக்கிற கொன்றைப் பூக்களைக் கனவு காண்கிற காலமொன்றில், அரளிப் பூ மணத்தையும் அது பரிசளிக்கிற, முச்சந்தியில் உதிர்ந்து மிதிபடுகிற சாமந்திப் பூக்களையும் காட்சிப்படுத்திய வகையில் இக்கதைகள் கவனிக்கத்தக்கவை. ஊடாக, மீனு என்கிற பெதும்பைப் பூனையின் மியாவ் சத்தம் வெளியெங்கும் எதிரொலிக்கிறது.
- சரவணன் சந்திரன்
Be the first to rate this book.