நெருப்பு ஓடு என்பது கம்மாள சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கான அடுப்பு வகை. இந்த நாவலில் இந்தச் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் பழக்கவழக்கங்கள் வாழ்வியல் முறைகள் விவரமாக சொல்லப்பட்டிருக்கிறது. சயனைட் தற்கொலைகள், திருட்டு நகை பிரச்சினைகளால் பாதிக்கப்படும் வாழ்வியல் சமூகத் தாக்குதல்கள், பெரு முதலாளிகளால் நசுக்கப்படும் சிறிய நகைத் தொழிலாளிகளின் வாழ்க்கை அவர்களின் குழுக்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழி என அனைத்தையும் பதிவு செய்கிறது.
Be the first to rate this book.