தேர்வு தேதி நெருங்க நெருங்க பயம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதா?
பாடங்களைப் படிக்க நேரம் ஒதுக்க முடியாமல் தடுமாறுகிறீர்களா?
தேர்வு அறையில் நேரம் போதாமல் பதறுகிறீர்களா?
நீங்கள் வாசிக்காத பாடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து கேள்வித் தாள் தயாரித்திருக்கிறார்களா?
தேர்வுக்குத் தயாராவதையும் தேர்வுகளை எதிர்கொள்வதையும் ஒரு கொண்டாட்டமான அனுபவமாக மாற்றிக்கொள்ள முடியுமா?
Be the first to rate this book.