அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் இந்த உலகில் நாம் மிகவும் கவனமாக பயணிக்க வேண்டியது அவசியமாகிறது. Ôசட்டைப் பையில் இருக்கும் உளவாளிÕ என்று செல்போனை குறித்து எட்வர்ட் ஸ்னோடன் கூறிய கருத்துகளை எளிதாக கடந்துவிட முடியாது. சமூக ஊடகங்களில் நமது பயணம் தொடங்கி, கண்காணிப்பு உலகம் வரையுள்ள அனைத்து விசயங்களையும் இந்நூலில் விவரிக்கிறார் ஆசிரியர் முஹம்மது ஃபயாஸ். வெறும் பிரச்சனைகளை மட்டும் விளக்கிவிட்டு சென்றுவிடாமல் அவற்றை களைவதற்கான முறைகளையும், சமூக செயற்பாட்டாளர்கள் போல் டிஜிட்டல் செயல்பாட்டாளர்களின் அவசியத்தையும் விளக்குகிறது இந்நூல்.
Be the first to rate this book.