“விளையாட்டு என்பதும் ஒருவகையில தவம் மாதிரித்தான்! இந்தத் துறையில சாதிக்க அசாத்தியமான நெஞ்சுரம் தேவைப்படும். விளையாட்டு என்பது எண்டர்டெயின்மென்ட் கிடையாது - அது ஒரு வாழ்வாதாரம்! ஒரு விவசாயி தன்னோட நிலத்துல தினமும் எட்டிலிருந்து பத்து மணி நேரம் உழைக்கிற மாதிரித்தான் ஒவ்வொரு விளையாட்டு வீரனும் தன்னுடைய லட்சியத்திற்காக உழைக்கிறான். பொருளாதார நெருக்கடிகள், விளையாட்டில் நிலவி வரும் அரசியல் முதலிய பலவிதமான தடைக்கற்களையும் வெற்றிகரமா கடந்தாத்தான் அவனால சாதிக்க முடியும். ‘தடை தாண்டி ஓடுங்கள் இளைஞர்களே! ஜஸ்ட் க்ராஸ் ஓவர் தி ஹர்டில்ஸ் கைஸ்!’ என்பது தான் நான் எங்களுடைய அகாடமியைச் சார்ந்த வீரர்களுக்குச் சொல்லும் ஒரே மந்திரம் – வெற்றியை அடைவதற்கான மந்திரம்!”
- ‘நீ நதிபோலே ஓடிக்கொண்டிரு!’ நாயகன் ஆதித்யன் அருணாச்சலம்
Be the first to rate this book.