நமது காலத்தில் குரலென்பது, எதன்மீதும் நம்பிக்கையற்ற மனிதர்களின் குரல். அந்த நம்பிக்கையின்மை வாழ்க்கையைப் பற்றிய எள்ளலாகவும், தன்னைப் பற்றிய சுயபரிகாசமாகவும் கிளர்ந்தெழுகிறது. இவையே போகன் சங்கரின் கவிதை உலகின் நீரோட்டமாக அமைந்திருக்கிறது. மகத்தான பேருண்மைகளை தேடிச்செல்லும் காலம் முடிந்த பிறகு வாழ்வின் பிரகாசிக்கும் சின்னஞ்சிறிய எளிய தருணங்களைப் பின்தொடர்ந்து செல்லும் இருபத்தோறாம் நூற்றாண்டின் கவிஞனது சிதறிய சித்திரங்களின் தொகுப்பே இக்கவிதைகள்.
Be the first to rate this book.