நவீனகால தமிழ் உலகில் தோன்றி வளர்ச்சி பெற்று பல்வேறு இயக்கங்களும் பண்பாட்டு அரசியலும், குறிப்பாக மதம், மொழி, இனம், தேசியம் போன்ற இயக்கங்களைப் புரிந்து கொள்வதற்கு இங்கு ஐரோப்பிய காலனிய காலத்தில் நடைபெற்ற முக்கிய அறிவியல் கலாசார மாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொள்வது அத்தியாவசியம். இவ்வகைப் பின்புலத்தில்தான் தமிழ் கலாசார தத்துவ மரபுகள் எவ்வாறு நவீன காலத்தில் மறுகட்டமைக்கப்படுகின்றன என்று புரிந்து கொள்ள முடியும். இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக ஐரோப்பிய காலனிய ஆதிக்கமும் கிறித்துவ சமயப் பின்புலத்தில்தான் ஆரிய, திராவிட போன்ற இனம் சார்ந்த அரசியல் உருவாக்கத்தைக் கொள்ள முடியும்.
- நூலிலிருந்து…
Be the first to rate this book.