நவீன இந்தியாவில் வகுப்புவாதத்தின் அடிப்படைத் தன்மைகளையும், அதன் வளர்ச்சிக்கானக் காரணங்களையும் வரலாற்றுரீதியில் பகுப்பாய்வு மேற்கொள்வதே இந்நூலின் நோக்கமாகும். வகுப்புவாத அரசியல், அதன் கோரிக்கைகள், பிரச்சாரங்கள், வகுப்புக் கலவரங்கள் ஆகியவற்றைப் பற்றியத் துல்லியமான விவரங்கள், வகுப்புவாதப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கானப் பேச்சுவார்த்தை முயற்சிகள் போன்ற அம்சங்கள் இப்பகுப்பாய்வை விளக்கும் வகையிலேயே இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Be the first to rate this book.