நவீன இயற்பியல் 1885இல் எக்ஸ் கதிர்களின் கண்டுபிடிப்போடு துவங்கியது. ஐன்ஸ்டீன் 1905ஆம் ஆண்டில் வெளியிட்ட மூன்று முக்கிய கட்டுரைகள் பாரம்பரிய அறிவியல் இனி பிழைக்காது என்பதை அறிவிப்பதாக இருந்தது என அறிவியல் வரலாற்றரின்கர்கள் மதிப்பிடுகின்றனர். பின்னர் நியூட்டன் உருவாக்கிய பாரம்பரிய அறிவியல் மெல்ல மெல்ல சிதைந்து 20ஆம் நூற்றாண்டின் நவீன அறிவியலாக மலர்ந்தது. மின்னணு சாதனங்கள், மின்காந்த கருவிகள், அணுசக்தி, அணு தொழில்நுட்பம் என இன்றைய நவீன தொழில் நுட்பங்களின் அறிவியல் தளம் நவீன இயற்பியல் ஆகும். இந்த நவீன இயற்பியல் பிறந்த வரலாற்றை சுருக்கமாக விவரிக்கிறது இந்தநூல்.
Be the first to rate this book.