தேனி சுந்தரின் அடுத்த ஒரு முக்கிய பங்களிப்பு ‘நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன..’.குழந்தைகள் தங்கள் பெற்றோர், உறவினர் மற்றும் குடிமைச் சமூகத்திடமிருந்து அவதானிக்கும் விசயங்களை லாவகமாக தங்களுக்கானதாக மாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் உரையாடல்களின் வழியே சக மனிதர்களை வென்றெடுக்க முயல்கின்றனர். டார்வின் தனது தந்தையோடு நடத்தும் உரையாடல் அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.
Be the first to rate this book.