23 ஆயிரம் தமிழ்ச்சொற்களுக்குத் தமிழிலும்,ஆங்கிலத்திலும் விளக்கத்துடன் ,3500 படங்கள் நிறைந்த ஓரே அகராதி.1108 பக்கங்களில் 16,500 ஆங்கில சொற்களுக்கு ஆங்கிலத்திலும் தமிழில் விளக்கம், அத்தனைக்கும் தமிழில் உச்சரிப்பு விவரம்,இலவச குறுந்தகடுடன் ஆகிய பல தகவல்கள் உள்ளடக்கிய மாணவர்களுக்கு பெரிதும் பயன்படக்கூடிய வகையில் ஆசிரியர் குழுவால் தயாரிக்கப்பட்ட புத்தகம் ஆகும்.
Be the first to rate this book.