'நரியின் கண்ணாடி' என்ற புதிய சிறுவர் காமிக்ஸ் படித்தேன். சிறிய கதைதான், ஆனால் அழகாகக் காமிக்ஸ் வடிவத்துக்கு மாற்றியிருக்கிறார்கள். குழந்தைகள் எளிதில் வாசிக்கும்வண்ணம் சிறப்பான வடிவமைப்பு. பிள்ளைகளுக்கு வாங்கித்தரலாம்.
- என். சொக்கன்
Be the first to rate this book.
Be the first to rate this book.