தாமரை இலைத் தண்ணீரைப் போல இவ்வுலக வாழ்க்கை சஞ்சலம் நிறைந்தது. நம் உயிர் நிலையற்றது. உலகம் அனைத்தும் வியாதி, அகங்காரம் இவைகளுக்கு ஆளாகியதென்றும்: சோகத்தால் பீடிக்கபட்டதென்றும் நீ உணர்ந்து, நான் சாதரண பெண் பெரிய தத்துவத்தையோ, இல்லை உலகுத்துக்கு இதுநாள் தெரியாத உண்மயையோ ‘நண்டு’ மூலம் எடுத்துரைக்க முன்வரவில்லை என்றாலும் ஒரே ஒரு உண்மையை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நண்டு ஒரு நிஜக்கதை. சீதா, ராம்குமார் வாழ்ந்து அழிந்து நான் கண்டிருக்கிறேன். அவர்களின் வேதனையை நான் அறிந்து, புரிந்து கொண்டதின் விளைவே நீங்கள் படிக்கப்போகும் இந்த நண்டு கதை.
-சிவசங்கரி
'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்' போன்ற திரைப்படங்களை இயக்கிய மகேந்திரனின் 'நண்டு' திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.
Be the first to rate this book.