ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் சூழ்நிலை உலைகளில் இருந்து தெறித்து விழும் நெருப்புத்துளிகளாய் பல கவிதைகள் உள்ளன. ஆதிக்க சாதிய உணர்வுக்கு எதிராகவும், மத வழிபாட்டின், பெண்ணிய இழிவுத்தன்மைக்கு எதிராகவும் என கவிதைகள். தேர்வு செய்து கொண்ட களங்கள் எல்லாம் ருத்ரதாண்டவ மேடைகள். கவிதைகளில் வசைசொற்கள் பல அவை பயன்படுத்தும் உணர்ச்சியின் காரணமாக இலக்கியத்தன்மை பெற்றுவிடுகின்றன.
Be the first to rate this book.