பேராசிரியர் லெ.ஜவகர்நேசன் இன்றைய இந்தியாவின் தலைசிறந்த கல்வியாளர்களில் ஒருவர். மக்கள் கல்வியின் மகத்தான போராளி. உலகின் மாபெரும் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தவர். பாரபட்சமற்ற சமத்துவக் கல்வியின் சிந்தனை மரபில் அபூர்வமாக பூத்த சிவப்புமலர். ‘கல்வியைத்தேடி’, ‘எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு’, போன்ற சமீபத்திய அவரது கல்வி நூல்கள் விற்பனையில் சாதனைபடைத்து வருபவை.
உயர்கல்வித் துறையை இன்று ஆளும் ஒன்றிய இந்துத்துவா அரசு சீரழித்து பாசிசத்தின் வேர்களை படர விட்டுவருவதை தோலுரித்து வருபவர். தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை வகுக்கும் கல்விக்குழுவில் இடம் பெற்றுள்ள அறிஞர். இவருடன் எழுத்தாளர், கல்வியாளர் ஆயிஷா நடராசனுடன் நடத்திய உரையாடல்.
Be the first to rate this book.