"நல்வாசலின் வழியே அல்லது கிறிஸ்துவும் நல்லொழுக்கமும்" என்ற இந்த நூலில், இயேசு கிறிஸ்துவின் போதகங்கள் வேத நூல் வடிவில் வழங்கப்படவில்லை. நடைமுறை வாழ்வில் அனுபவிக்க வேண்டிய எண்ணப்பாடுகள், இலக்காக கொள்ள வேண்டிய கோட்பாடுகள், உறவுமுறைகளில் கடைபிடிக்க வேண்டிய பாங்குகள் என ஒரு சமூக நூலாக வரையப்பட்டுள்ளதை இங்கு அருணாசலம் அவர்கள் நமக்கு திறம்பட மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். இயேசு போதகங்கள் வலியுறுத்தும் செயல்வழிப்பாதைகளை சொற்றொடராக தர வேண்டிய கடினமான பணியை பொறுப்புடன் செய்திருக்கிறார்.
-அவிலா எட்வர்ட்
Be the first to rate this book.