தமிழ் இலக்கணத்தை இதைவிட எளிமையாகவும் இனிமையாகவும் ஒருவராலும் கற்றுக்கொடுத்துவிட முடியாது. 'என் எழுத்து பிழையற்றது என்று சொல்லமாட்டேன். அப்படி யாருமே சொல்லமுடியாது என்று நினைக்கிறேன், ஆனால், பிழையற்று எழுதவேண்டும் என்ற முனைப்புடன்தான் ஒவ்வொரு வரியையும் எழுதுகிறேன் என்று உறுதியாகச் சொல்வேன். அதுதான் இலக்கணப் பயிற்சியின் நோக்கம் என்று நினைக்கிறேன்.' என்கிறார் என். சொக்கன். இந்த நோக்கம் முழுமையாக இந்நூலில் நிறைவேறியிருக்கிறது.
Be the first to rate this book.