'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்று பகிரங்கப்படுத்தி வரும் அமெரிக்கா, ரகசியமாய்ச் செய்த பயங்கரவாதக் காரியங்களை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வந்திருக்கும் புத்தகம்!
எந்த பயங்கரவாதச் செயலையும் மம்தானி நியாயப்படுத்தவில்லை. ஆனால், அதனுடைய வேர், அது விளைந்த மண், விதை விதைத்தவரின் செயலும் சிந்தனையும் பயங்கரவாதச் செயலைவிட மோசமானது அல்லவா என்ற கேள்வி பிறக்கிறது. இதற்கு விடை தேடுவதன் மூலமாக உலகம் எதிர் கொள்ளக் காத்திருக்கும் அனைத்துப் போர்களையும் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் ஒரு நல்ல கையேடு!
Be the first to rate this book.