‘நலம் வாழ’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்த உளவியல் கட்டுரைகளின் தொகுப்பு. சுருக்கமாகவும் அதேநேரத்தில் பிரச்சினைகளின் சகல பரிமாணங்களையும் அலசுவதாகவும் அமைந்திருக்கின்றன இந்தக் கட்டுரைகள். கல்வியறிவைவிட உணர்வுகளைக் கையாளும் அறிவே வாழ்வில் வெற்றிபெற முக்கியக் காரணம் என்பதை வலியுறுத்தி, சமநிலைச் சீர்குலைவிலிருந்து மீள்வதற்கு வழிகாட்டும் நூல்.
Be the first to rate this book.