நலம் தரும் மருத்துவம்' என்னும் இம்மருத்துவ நூலை பாஸ்கரன் மிகவும் பொறுப்புணர்ச்சியுடனும், கலையுணர்வுடன்ம், தந்திருக்கிறார். மருத்துத்துறை நாளுக்குநாள் முன்னேறிக் கொண்டிருக்கிறது. எண்ணிலடங்கா வியத்தகு தொழில் நுட்பங்களும்,கண்டுபிடிப்புகளும், பரிசோதனை முயற்சிகளும், சாதனைகளும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இவ்வாறு மருத்துவத்துறையில் நிகழும் மாபெரும் மாற்றங்களும், முன்னேற்றங்களும் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே வெளியிடப்பட்டு வருகிறது.
Be the first to rate this book.