உலகமயமாக்கலின் விளைவாக வர்த்தகரீதியாக பலதரப்பட்ட வெளிநாட்டு மக்களும் வணிக ரீதியாக தமிழ்நாட்டுத் தொழில் நகரங்களில் வாழ்ந்து வரும் நிலையில் நைஜீரிய மக்களின் திருப்பூர் நகர வாழ்க்கையை இந்நாவல் அறிமுகம் செய்கிறது. துணிவர்த்தகத்திற்காக திருப்பூரில் தங்கியிருக்கிற நைஜீரியனோடு சிநேகிக்கும் தமிழ்ப்பெண்ணின் மனநிலை ஊடாக நைஜீரிய வாழ்க்கையைப் பேசும் இந்நாவல் திருப்பூர் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் அவலத்தையும் பாடுகளையும் அதன் வலிகளோடு பதிவு செய்துள்ளது. திருப்பூரில் பணிபுரியும் தொழிலாளர்களின் மனசாட்சியைப் பேசுகிறது இந்நாவல்.
Be the first to rate this book.