ஒரு வரலாற்றுப்பித்தேறிய கதைசொல்லியின் வாயிலாக இலங்கையின் சில பகுதிகளைப் பருந்துப்பார்வையாக ஒரு பயணியின் நாட்குறிப்பு போல காட்சிப்படுத்த முனைகிறது இந்தக் கட்டுரைத்தொகுப்பு.
பொதுவாக அறியப்படும் இலங்கையின் குருதிக்கதைகளின் பின்னே, அதன் தொல்வரலாற்றில் மறைந்துகிடக்கும் ஆழமான தமிழின் வேர்களைக் கண்டடைந்து எளிமையாக அறியத்தருகிறது இந்நூல்.
Be the first to rate this book.