திருக்குறளின் அறத்துப்பாலில் உள்ள பாடல்களுக்குப் பொருளும் விளக்கமும் அடங்கிய நூல். குறளின் பொருள் பெரும்பாலும் பரிமேலழகரைச் சார்ந்தது. ஆனால் விளக்கம் நடுநிலையானது; ஒரு பக்கச் சார்பு இல்லை; விளக்கம் தெளிவானது; குழப்பமில்லாதது.
Be the first to rate this book.
Be the first to rate this book.