சிலுவை சுமக்காத எழுத்துமனம் யுகபாரதியுடையது. சொல்ல வருவதை எந்தத் தயக்கமும் இல்லாமல், ஜோடனை செய்யாமல் தரும் வல்லமை பொருந்திய கைகள் அவருடையது. வார டைரிபோல வாரந்தோறும் உலகில் நடக்கும் சம்பவங்களை உள்வாங்கிக்கொண்டு அதற்கான எதிர்வினைபோல அமைந்த கட்டுரைகள் இவை!
Be the first to rate this book.