உகாண்டா நாட்டை ஆப்பிரிக்கக் கண்டத்தின் முத்து என்று சொல்கிறார்கள். உகாண்டா இயற்கையெழில் கொஞ்சும் நாடு. உலகத்தின் மிக நீளமான நைல் நதி உகாண்டாவிலிருக்கும் விக்டோரியா ஏரியில் தான் உற்பத்தியாகிறது. குழந்தைகளுக்கான நாடோடிக் கதைகள் ஏராளமாக உள்ள உகாண்டாவின் ஆன்மாவை வெளிப்படுத்தும் கதைகளைக் கொண்ட நூல் இது. இதை வாசிக்கும்போது உகாண்டாவின் மனதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
Be the first to rate this book.