இக்கதைகள் மாயமந்திரம் போல உள்ளன. எதார்த்த கதைகள்தான். சிறுகதைக்கான அளவுகளை மீறி எழுதப்பட்டுள்ளன. பெரும்பாலும் சிறிய கதைகள்.. படித்தவர்கள் மீண்டும் படிக்க விரும்பினார்கள். அப்படி ஓர் ஈர்ப்பு. எதனால் அந்த ஈர்ப்பு என வாசித்தவுடன் சொல்ல முடியவில்லை. நம் கனவில் வருவதும் அன்றாட வாழ்வில் வருவதும் அதுபோல் மறந்து போனதும் அரைகுறை ஞாபகத்தில் இருப்பதுமான கதைகளாகவும் சம்பவங்களாகவும் காணப்படுகின்றன. அனைவர் வீட்டிலும் இருக்கவேண்டிய தொகுப்பு.
Be the first to rate this book.