நபித்தோழியர் மற்றும் மார்க்க மேதைகளின் உண்மையான வரலாற்றை அறியாத - அறிய விரும்பாத இளம் சந்ததிகளின் தொகை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவது இஸ்லாமிய சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. இது ஆபத்தான அறிகுறியாகும்.
இஸ்லாம் பரவ தம் உதிரத்தை உரமாக தந்த உத்தமர்களின் வரலாற்றை அறிவது அனைவர் மீதும் கட்டாய கடமையாகும். நபித்தோழியர்களின் வரலாற்றை அறிய விரும்பும் அனைவருக்கும் இந்நூல் பெருந்துணை புரியும் என நம்பலாம்.
Be the first to rate this book.