பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய தேவ்பந்த், ஃபரங்கி மஹால், நத்வதுல் உலமா, அலிகர் ஆகிய கல்வி இயக்கங்கள் அனைத்துமே ஷாவலீயுல்லாஹ் அவர்களின் சிந்தனைகளால் எழுச்சி பெற்றவை. அத்தகைய தனிச்சிறப்புமிக்க, தன்னிகரற்ற மார்க்க மேதையால் தொகுக்கப்பட்ட நாற்பது நபி மொழிகள் தான் நபிமொழி நாற்பது.
அகில உலகங்களுக்கெல்லாம் அருட்கொடையாக வந்த அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களின் அமுதமொழிகளின் தொகுப்புதான் இந்நூல்...! அந்த அமுதமொழிகளுக்கு அழகான விளக்கங்களும் தரப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு...!
Be the first to rate this book.