அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்த போதனைகளை-போதித்த நற்குணங்களை ஒருவர் கடைப்பிடித்து வாழ்ந்தால் அவர் உலகம் போற்றும் உத்தமர் என பெயரை பெறலாம்.
கொடிய செயல்களான மோசடி, பொறாமை, அபகரித்தல், பதுக்கல், விபச்சாரம், குடி, லஞ்சம் போன்றவை கெட்ட குணங்களால் உருவானதுதான். இந்த கெட்ட குணங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற அறியாமைக்கால அரபு மக்கள் திருந்தி, பிறருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்ததாக வரலாற்றில் நாம் காண்பதும்,
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட
நற்குணப் புரட்சியினால்தான்.
நபிகளார் போதித்த நற்பண்புகளை தனிமனிதப் பண்புகள்,
சமூகப் பண்புகள், குடும்பத்தினர் கடைப்பிடிக்க வேண்டியவை, பொருளாதாரம், சுகாதாரம், வணக்கம் என அனைத்துத் தலைப்புகளிலும் ஹதீஸ்களை தொகுத்துத் தந்துள்ளார் மவ்லவி. முகம்மது மைதீன் உலவி.
இந்நூல் அதிக அளவில் பிறருக்கு வாங்கி அன்பளிப்புச் செய்ய ஏற்ற நூலாகும்.
Be the first to rate this book.