சிறுபான்மையாக இருந்த போதும் பெரும்பான்மையாக இருந்த போதும் , யுத்த சூழலிலும் சமதான சூழலிலும் , வெற்றியின் போதும் தோல்வியின் போதும் , உலகம் நிராகரிக்கும் வேளையிலும் அங்கிகரிக்கும் வேளையிலும் , எதிரிகள் பலம் பெற்ற நிலையிலும் அவர்கள் பலவீனப்பட்ட நிலையிலும் மாறாது நிலைத்து நிற்கும் அடிப்படைகள் கற்றுக்கொடுக்கப்பட்டு ஒரு சமூகம் மீண்டும் வளர்க்கப்பட வேண்டும்.
- முஸ்தஃபா ஸிபாஈ
Be the first to rate this book.