மு.மேத்தா (59 1915) மதுரை தேனி மாவட்டம் பெரியகுளம் நாரின் பிறந்தவர்.
கவிதை, கட்டுரை, சிறுகதை, நாயம் முதலிய பல துறைகளில் இதுவனர் வெளிவந்துள்ள உங்கள் 17 முதல் நூல் கண்ணீர்ப் பூக்கள் தற்போது 1 ஆம் பதிப்பாக வெளிவந்துள்ளது.
தானுறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் எழுதியிருக்கும் இவர், கதை, திரைக்கதை வசனம், பாடல்களை எழுதி நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த திரைப்படம் தென்றல் வரும்
ஆனந்த விகடன் பொன்விழாவில் இவருடைய சோழ நிலா வாலாற்றுப்புதினம் முதற்பரிய பெற்றது. இது சிறு கதைகள் இயக்கிய சிந்தனை, ஆனந்த விகடன், தினமணி கதிர் பற்களைப் பெற்றவை இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்ற வேறு முரசொலி அறக்கட்டளையின் கலைஞர் விருதும் ஒரு லட்ச ரூபாய் போல் கிழியும் பெற்றுள்ளார். பெரியார் விருது, பாரதி விருது, ஈ.உமறுப்புலவர் விருது, கவிக்கோ விருது தினத்தந்தி பொ. ஆதித்தனார் இலக்கிய விருது என்று பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
வி வேந்தர், புதுக்கவிதை தாத்தா, இயக்கிய வேந்தர், புதுக்கவிதை மள்ளர். கவிநாயகம், இலக்கிய இமயம் போன்ற பட்டங்கள் - அவர் பெற்ற பரட்டு பட்டங்கள் ஆங்கிலம், இந்தி, மலையாளம் முதலிய பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட இளாது படைப்புகளில் ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றுள்ளார். இதுவரை பத்து அறிகும்பம் முலமலர் டாக்டர்
அமெரிக்கா, எண்டன், சிங்கப்பூர் மலேசியா, இங்கே, ஐக்கிய எமிரேட்ஸ், பாகன், முத்தமிழ் எ லகான் பல நாடுகள் இலக்கியச் சொற்பொழிவுகளுக்காக இவரை அழைத்து கெளரவித்துள்ளது.
அமெரிக்காவின் மிசிசிய மாதில் ஜாகால் பங்கலைக் கழகத்திலும், சிங்கப்பூர் கேரியப் பல்கலைக் கழகத்திலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பல்கலைக்கழகங்களில் உரையாற்றியுள்ளார்
பாவேந்தர் பாரதிதாசன் விருது, சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான கலைமாமணி விருது, கண்ணதாசன் கலை வித்தகர் விருது முதலிய தமிழக அரசின் விருதுகளைப் பெற்ற இவருக்கு மத்திய அரின் புதிய அகாடமி விருது 2000 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
Be the first to rate this book.