தமிழ் மரபின் தொன்மை, தொடர்ச்சி, மாற்றம் ஆகிய முப்பரிமாணங்களையும் குறுக்கும் நெடுக்குமாக விவாதிக்கிறார். தமிழன் இழந்து விட்ட, மறந்து போன தமிழ் மரபின் அகவயமான கோட்பாடுகளை மீளக்காண்பது சிலம்புவின் தேடுதலாகும்.
மனிதகுல வரலாற்றில் மிகவும் தொன்மையானதும் தனித்துவமானதுமான தமிழ் மரபைக் காத்தலும் கையளித்தலும் புலமை சார்ந்து அமைய வேண்டும்.
Be the first to rate this book.