சோவியத் நாடு உடையும் முன்பு உருவான உலகப்பார்வையால் வந்த சிந்தனைகள் மட்டுமே நவீன சிந்தனைகளாய் தமிழில் இன்றுவரை ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் அதன் பின்பு உலம் நின்றுபோய்விடவில்லை என தமிழ் புத்திஜீவிகள் ஏனோ அறியவில்லை. சோவியத் உடைந்த பின்பு ஐரோப்பாவிலும் உலகத்திலும் கிளைத்தெழும் சிந்தனையை அறிய, அத்தகைய சிந்தனையாளராய் வாழும் யூலியாவை, என்னுடைய கோணத்தில், அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் சிந்தனையையும் நாவல்களையும் இணைத்து எளிமையாய் அறிமுகப்படுத்தியுள்ளேன். ஓர் இடைவெளியை அக்கோணத்தில் இந்த நூல் இட்டு நிரப்புகிறது. இனி இதுபோன்ற பல நூல்கள் வரும் என்று நினைக்கிறேன்.
- தமிழவன் (முன்னுரையிலிருந்து)
Be the first to rate this book.