உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சாமானிய மக்கள் தங்களுடைய வாழ்க்கையிலிருந்து நாட்டுப்புறக் கதைகளை உருவாக்குகிறார்கள். இந்த நாட்டுப்புறக் கதைகள், அந்த மக்களின் வாழ்க்கை பார்வையை வெளிப்ப்டுத்துகின்றன.
அவர்களுடைய நம்பிக்கைகள், கடவுளர்களை பற்றிய கதைகளாகவும், மனிதர்களை, உழைப்பை, அறிவை போற்றுகிற கதைகளாகவும் அமைந்திருக்கின்றன. அன்பையும் பாசத்தையும் நேசத்தையும் வளர்க்கிற கதைகளாக அமைந்திருக்கின்றன. வியட்நாம் நாட்டுப்புறக் கதைகளிலும் இத்தகைய பண்புகளைப் பார்க்க முடிகிறது. உலக முழுவதும் உள்ள மக்களின் சிந்தனைப் போக்குகளை அறிந்து கொள்ள நாட்டுப்புறக் கதைகள் உதவுகின்றன.
Be the first to rate this book.