இன்னமும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு கதவாய்த் திறந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள். தனிமையின் இருள் அவளைக் கவ்வுகிறது. கடலளவு காட்டும் அவளது நேசம், துமியளவுகூட அவளுக்குத் திரும்பக் கிடைப்பதில்லை. ஒரு பிரிவை வன்முறை மூலம்தான் நிகழ்த்த முடியும் என்று ஏன் நம்புகிறீர்கள் எனக் கேட்கும் சுபியின் கவிதைகள், பெண் மனத்தின் பேரிரைச்சலுக்கும் பெரும் அமைதிக்குமிடையில், அழுதாலும் விடாத அந்திமழையாகப் பொழிகிறது.
- பழநிபாரதி
Be the first to rate this book.