இந்திய பிரிவினையையொட்டி வட இந்தியாவில் ஏற்பட்ட அதிர்வுகள்,வறுமையில் பிடியிலிருந்து மீள சராசரி இந்தியன் மேற்கொள்ளும் போராட்டம், அவனது மனக்குழப்பங்கள், இந்திய அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தன்மை, அரசு இயந்திரத்தின் மனிதத் தன்மையற்ற சுழற்சி, இவை அனைத்தின் மீதான எள்ளல் இது எல்லாம் சேர்ந்துதான் கடந்துபோன நூற்றாண்டு. எந்த வரலாற்று நூல்களையும் விட இந்த நாட்டின் ஆன்மாவைப் பதிவு செய்திருப்பவை சிறுகதைகளே. இந்தக் கதைகளைப் படித்தால் நீங்களே ஒப்புக்கொள்வீர்கள். எளிமையான தமிழில் விறுவிறுப்பாக கிண்டலும் கேலியும் பொங்கப் பொங்க இக்கதைகளை மொழி பெயர்த்திருக்கிறார் மதியழகன் சுப்பையா.
Be the first to rate this book.