நகர வாழ்வின் விளிம்பு மனிதனின் உதிரிக் கதையாடலை எவரும் முன்வைக்காத மொழியில் சொல்லத் துணிந்திருக்கிறார் விஜி. இலக்கியமென இதுகாறும் எழுதிக் குவிக்கப்பட்ட, மய்யப்படுத்தப்பட்ட சொற்குவியல்களிலிருந்து விலகி நின்று வெளிப்படுத்தக்கூடிய பிரிவனுபவங்களை வேறொரு பார்ப்பன/சாதி இந்து மனம் சந்திக்குமெனில், தத்துவ உபன்யாசத்திற்கோ, நாசமாய்ப்போன சூன்யப் பெருங்கதையாடலுக்கோ நம்மை அழைத்துச் செல்ல முயலும்.
Be the first to rate this book.