1857இல் நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பின் கான்பூர் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்படுகிறது.... பிரிட்டிஷ் அரசின் சிம்ம சொப்பனமாகத் திரிந்த நானா சாகிப் தலைமறைவாகிறான்.... இந்தியாவுக்கு இருப்புப் பாதைகள் அறிமுகமாகின்றன. ஆங்கிலேயர்கள் புகை வண்டிகளில் நாடெங்கும் சாகசப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த வரலாற்றுப் பின்னணியில் புகழ்மிகு பிரெஞ்சு நாவலாசிரியர் ஜூல்ஸ் வெர்னால் படைக்கப்பட்ட 'The End of Nana Sahib' என்ற புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இந்த நூல்.
Be the first to rate this book.