இந்தியச் சமூக அமைப்பில் குழந்தைகளின் வாழ்க்கைப் போக்கை நெடுங்காலமாகப் பாதித்த குழந்தைத் திருமண முறையினால் சிறு பிராயத்திலேயே விதவையான லலிதா என்ற பெண்ணின் வாழ்க்கையை இந்த நாவல் விவரிக்கிறது. தன்னிலைக் கூற்றாக அமைந்த இப்படைப்பு சில முக்கிய வரலாற்றுப் பாத்திரங்களின் ஆளுமைச் சித்திரத்தையும் வரலாற்று நிகழ்வுகளையும் பதிவு செய்கிறது. மருத்துவராக உருவாகும் லலிதாவின் அகவுலகச் சிக்கல்களையும் பழமையான மனங்களை நோக்கிய விமர்சனங்களையும் இந்த நாவலில் சுரேஷ்குமார இந்திரஜித் சித்தரித்துள்ளார்.
Be the first to rate this book.