நித்தியப் புதுமையும் நித்தியப் பழமையுமான உயிர் ஒன்று, உனக்கும் எனக்கும் வேறு வேறாகத் தெரியும் உயிர்களுக்கும் அப்பால் வசிப்பதன் தடையங்களை, அதன் மூச்சை உணரவைப்பதுதான் ஆனந்த் தொடர்ந்து செய்யும் முயற்சி. நபர்களுக்குப் பின்னாலிருக்கும் அந்த ஓருயிரை அடையாளப்படுத்தும் தருணங்களின் தொகுப்புதான் ‘நான் காணாமல் போகும் கதை’.
- ஷங்கர்ராமசுப்ரமணியன்
Be the first to rate this book.