ஹக்குமேடை ஏறும் முன் பகத் சிங் எழுதிய நான்கு நூல்களில் 'நான் ஏன் நாத்திகன்' என்ற பிரசுரம் மட்டுமே தப்பியது; பகத்சிங்கின் நண்பரும் பழைய புரட்சிக்காரருமான ராம் சரண்தாஸ் எழுதிய 'கனவு தேசம்' என்ற கவிதைத் க்கு முன்னுரை எழுதினார் பகத் சிங். இவை இரண்டும் பகத்சிங்கின் சிந்தனைத் தெளிவை, நூலறிவை, சிக்கலான பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் திறனை, அவற்றை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்தும் ஆற்றலைக் காட்டுகின்றன.
Be the first to rate this book.