Subaltern Studies - அடித்தள மக்கள் ஆய்வுகள் - விளிம்புநிலை ஆய்வுகள் என்கிற பெயர்களில் இந்திய ஆய்வறிஞர்களால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட வரலாற்றெழுதியல்முறை அன்று கல்வியியல் தளத்தில் ஏற்கப்பட்டிருந்த காலனிய வரலாறு, தேசிய வரலாறு, மார்க்சிய வரலாறு ஆகிய எழுது நெறிகளுக்கு எதிரான மாற்று அணுகல் முறை ஒன்றை முன்வைத்தது.
Be the first to rate this book.