கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, திமோர், லாவோஸ், கொரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள மக்கள் பேசுகிற நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு நாயும் வேடனும். இந்த கதைகளில் பல கதைகள் மிகுந்த ஆர்வமூட்டுபவை.
மனிதன் கற்பனை தன்னுடைய இளம்பருவத்தில் இருக்கும்போது உருவாக்கப்பட்டவை. அறிவியல் காரணங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் மனிதன் தன் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் அனுபவங்களுக்கும் கதைகளை உருவாக்குகிறான். அந்தக் கதைகளின் வழியே இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறான். இந்தக் கதைகளை வாசிக்கும் போது உலகம் முழுவதும் உள்ள மக்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
Be the first to rate this book.