நவீன இலக்கிய வடிவங்களிலேயே, தமிழில் அதிகமாக் கையாளப்பட்டிருப்பது கவிதைதான்! ஆரம்ப வருடங்கள்லெ புதுக்கவிதையை, ‘அகண்ட காவிரி’ ஆகிவிட்டதாக நம்பிய ந.பிச்சமூர்த்தி, இன்றைக்கு இருக்கிற எண்ணிக்கையையும், நிலையையும் பார்த்தால் அதிர்ந்தே போவார். ஆனாலும், இதன் மூலச் சுனைகளில் முதன்மையானவர் என்கிற பெருமையை ஒருபோதும் இழக்கமாட்டார்.
- யுவன் சந்திரசேகர்
Be the first to rate this book.